சிறப்பாக நிறைவேறியது.
நூலினை அறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவர்கள்
ப்ரியாராஜ்
லதா ராமகிருஷ்ணன்
க்ருஷாங்கினி
உமா பாலு
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக திரு அசோகமித்திரனின் உரை திகழ்ந்தது
நேர்பக்கம் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் அழகிய சிங்கர்
இம்மாத கவிதைகளை
வேணு குணசேகரன் அவர்களும்
உமா பாலு அவர்களும்
அளித்தார்கள்,
இம்மாதக் கதையினை திரு சுந்தரராஜன்
வாசித்தார்
திரு சுந்தரராஜனின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.