குவிகம் இலக்கிய வாசலின் மூன்றாவது நிகழ்வாக கடந்த 20-06-2015 சனிக்கிழமை மாலை சென்னை ஆள்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றது.
திரு சுந்தரராஜன் அவர்களின் வரவேற்புரைக்குப்பின்
திரு பிரபஞ்சன் அவர்கள் உரையாற்றினார்
(ஒலிவடிவம்)
நேர்காணலில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள்
அமைப்பின் சார்பிலும் கலந்துகொண்டோர் சார்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரு பிரபஞ்சன் விரிவாக பதிலளித்தார்.
அதன் ஓலிவடிவம்
:-
திரு சுந்தரராஜனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது
பின் குறிப்பு :- ஒலி வடிவங்கள் ஒரு முயற்சியே. இனி வரும் பதிவுகளில் செம்மைப்படுத்த உள்ளோம்

No comments:
Post a Comment