Monday 13 May 2019






நிபந்தனைகள்

இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள் தரமான கதைகள் எழுதுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே!

முதல் பரிசு                     : ரூ  1000
இரண்டாவது பரிசு      : ரூ   750
மூன்றாவது பரிசு          : ரூ   500

v இவற்றைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்கு ரூ.250 பரிசு வழங்கப்படும்.
v பரிசு பெற்ற கதைகள் குவிகம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்படும்அத்துடன் அவை குவிகம் மின்னிதழிலும் வெளியாகும்.
v பரிசளிப்பு விழா  ஜனவரி 2019 இல் நடைபெறும்.
                    
நிபந்தனைகள்

v கதை  ஆசிரியரின் சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்
v பத்திரிகைகள்மின்னிதழ்கள்ஏனைய சமூக வலைத்தளங்களில் இந்தக் கதை வந்ததில்லை என்றும்போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்வரைவேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்ப மாட்டேன் என்றும்  கதைக்கான முழுப் பொறுப்பையும் படைப்பாளி என்ற முறையில் நானே ஏற்கிறேன் என்றும்கதைப் பெயர் குறிப்பிட்டுபொறுப்புக் கடிதம் ஒன்றையும் கூடவே அனுப்ப வேண்டும்.
v கதையை  தட்டச்சு செய்து மின்னஞ்சலில் இணைப்பாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  A-4 அளவில் ஆறு  பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
v ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்பவேண்டும்.
v கதை அனுப்புவோர் தங்கள்  பெயர்விலாசம்மின்னஞ்சல்அலைபேசி எண் இவற்றைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
vகதையுடன்  கதாசிரியரின் சுய விவரங்களையும்புகைப் படத்தையும்  அனுப்புதல் நலம்.
v நடுவர் தீர்ப்பே இறுதியானது
v கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்நவம்பர் 15, 2018
vகதைகள் அனுப்பவேண்டிய  மின்னஞ்சல்