Wednesday 28 October 2015

ஏழாம் நிகழ்வின் அறிவிப்பு





குவிகம் இலக்கிய வாசல் தனது வலைப்பூவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறது



குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு   

"அசோகமித்திரன் படைப்புகள்"


     உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

    இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
    இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கரன் 

    நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை        மாலை     6.30 மணி  
  
  இடம்: பனுவல் புத்தக நிலையம்எண். 112திருவள்ளுவர் சாலை

                     திருவான்மியூர் சென்னை  600041
   
(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

 இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்து 
 கொள்ள அழைக்கிறோம்

இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வு - ஒரு பதிவு





குவிகம் இலக்கிய வாசலின் ஏழாவது நிகழ்வாக "அசோகமித்திரன் - படைப்புகள்" அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது



திரு கிருபானந்தன் அவர்கள் எல்லோரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியின் முதலில் திருமதி சுபா சுரேஷ் கவிதை வாசித்தளித்தார். அதன் ஒலி வடிவம் :-



இம்மாத சிறுகதையை அளித்தவர் Dr. J பாஸ்கரன் அவர்கள் அதன் ஒளி வடிவம்.


இந்நிகழ்வின் சிறப்பு உரையை திரு சாருநிவேதிதா அவர்கள்  வழங்கினார். 
அதன் ஒளி வடிவம் (நன்றி ஸ்ருதிடிவி)



அசோகமித்திரன் படைப்புகளில் தங்கள் அனுபவத்தை பகிந்து கொண்டவர்கள் 
திரு அம்ஷன்குமார்,



 Dr. J  பாஸ்கர்



 கிருபானந்தன்





நன்றியுரைக்குப் பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது



Thursday 15 October 2015

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு


குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு   

"அசோகமித்திரன் படைப்புகள்"


     உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

    இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்
    இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கரன் 

    நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை        மாலை     6.30 மணி  
  
  இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை
                     திருவான்மியூர் சென்னை  600041
   
(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

 இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்து 
 கொள்ள அழைக்கிறோம்