Monday 30 November 2020

குவிகம் பதிப்பகத்தின் மூன்று புத்தககங்கள் வெளியீடும் அவற்றின் விற்பனையும்




புத்தக வெளியீடு நிகழ்வுகளை வழக்கம்போல் அரங்கங்களில் நடத்துவது இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்பது  இன்றைய சூழ்நிலை.

மார்ச் 2020 முதல்  குவிகம் பதிப்பித்த நூல்களை இணையவழி நடக்கும்  அளவளாவலில் வெளியிட முடிவு செய்து, முதல் நிகழ்வு 29/11/2020 அன்று நடைபெற்றது

நிகழ்வின் பதிவினை இங்கு காணலாம் 


புத்தககங்கள் speedpost அல்லது Registered-book post வழியாக அனுப்பப்படும். 
வழக்கமான தள்ளுபடிக்குப் பதிலாக தபால் செலவினை எழுத்தாளர்களே ஏற்றுகொள்கிறார்கள்
புத்தகங்களின் விற்பனை இரண்டு விதமாகச் செய்யப்பட்டன.

நிகழ்வில் காண்பிக்கப்பட்ட 'qr-code' ஸ்கேன் செய்து வாங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை  6.    
தவிர  16 புத்தகங்களை வாங்கிக் கொள்வதாக  chat  வழியாக தொடர்பு விவரம்  தெரித்துள்ளார்கள். 
இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். இணையவழி விற்பனையை பிரபலப்படுத்த மூன்று புத்தகங்களும் 'scan and order' முறையில் இதே சலுகையோடு 07.12.2020 வரை நீட்டித்துள்ளோம்

'Google pay', 'payTM', 'SBI yono', 'phone pe' போன்ற upi முறையில்  கீழே கொடுக்கப்பட்டுள்ள qrcode ஸ்கேன் செய்து புத்தகங்களை வாங்கலாம். அனுப்ப வேண்டிய தொகையும் தானாக வந்துவிடும் .

புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை SMS அல்லது whatsApp மூலம் 9791069435 எண்ணிற்கு அனுப்ப வேண்டுகிறோம்.

1. அம்மாவுடன் பேசினீர்களா?    கட்டுரைத் தொகுப்பு விலை ரூ  80/-




 2. ஆளுக்கொரு வானம்  - கவிதைகள்   விலை ரூ.60/-




3. மிதுனம் -  தெலுங்கு  கதைகள்  மொழி பெயர்ப்பு Rs.100/-




நண்பர்கல் அளிக்கும் ஊக்கமே எங்களைச் செயல்பட வைக்கிறது என்பதை நன்றியுடன் உணர்கிறோம்.