Wednesday 30 August 2017

நினைவில் நின்ற சிறுகதை -29வது நிகழ்வு 26.08.2017


இலக்கியச் சிந்தனையின் 567வது நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசலின் 29வது நிகழ்வும் ஆகஸ்ட் 26, சனிக்கிழமை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றன.

திருமதி மாலதி சுவாமிநாதனின் மின்னஞ்சலையே இந்நிகழ்வு குறித்த பதிவாக அளிக்கிறோம். (உரைகளின் ஒளி/ஒலி  வடிவங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.)



Thanks to Kuvikkam for such a செவி உணவு of both இலக்கியச் சிந்தனை and குவிகம் இலக்கியவாசல்!!

Thiru Devaraj Swamigal was absolutely amazing!
I saw Acharyan Ramanujar in him. There is an anecdote about Ramanujar being confronted by a number of Jain intellects who begin shooting questions simultaneously to Acharyan. Ramanujar has an answer for each of them. He wishes each to hear him. He requests a திரை be drawn that shields him from the audience requesting that no one look inside either. That is done and Ramanujar takes his form of Lord Adisesha and answers all 1000s of scholars at the same time.


I visualized this as he touched upon various aspects with such ease! Without much ado, with the same even tempo, Swamigal so eloquently explained why and how Ramanujar knew, respected, Tamil language.

He touched on so many facets: The ones I carried home with me:
1. The way Ramanujar said the variant of how the onus of "மதி" is not at par with "மதம்".
2.Yet another gem was the way Ramanujar did not search the Bhashyam instead said what is the content in it was.
3.Equally beautiful of how IQ is specific so it is limited whereas that is not so with EQ, it is totally a multidimensionality!
4.I was awestruck the way he illustrated the lack of "correct" Tamil, teachers or students or inclination!! 5.He clearly brought the evidence in Melkote with such ease of explanation.
6. He substantiated points that was so enjoyable to hear. Thiruvaimozhi to Nachiyar were mentioned!! Each Azhwar-their quotes and Thiruppavai to substantiate points was Weaved so elegantly.
6. While he extolled Ramanujar's philanthropy, his vision of social quality, command of the doctrine Swamigal did not dwell on these instead stayed on course.
7. The 1 hour he shared his knowledge it was obvious of his Love for Ramanujar, his conviction of the Vishishta Advaitha!!
8. Oh and I would always remember the significance he drew of the seen-not seen issue through the "முயல்-கோம்பு", "ஆகாயம்-தாமரை", மலடி-மகன் portrayal!!
9. Not one condescending word or gesture of other faiths. All he said was AdiShankarar and Madhwacharya saw things from their angle.
10. The person Lord Kannan searched for was like a beaming light for us to look within!!

I can go on and on!! That impactful it was. I could not share this with Swamigal only because to me He was Grand Adhiseshan Ramanujar, teacher from whom we learn -how do you go tell an Acharyan, "you are a such an impactful teacher?"

After that the three distinguished authors sharing "நினைவில் நின்ற கதை" was another rich experience!

The distinguished first author with a loud, clear voice not only shared why he liked the story but also what constitutes a short story. He brought out the parts of antagonist, protagonist, conclusion so well! Reading snippets gave us the feel of the author too! Despite no mike facility, his booming voice and enjoying the experience we did not count the sheets he had in his hand! He made us see the different angles of the title!

Dr.Bhaskar who did it next, managed to rip out our hearts to pieces relating about Gomathi's travails. He juxtaposed his thoughts, why he liked this with the story thereby lent it a very special connect to the characters Mani-Gomathi vis-à-vis us, the audience. I wonder, if he wore such a casual posture just so to diffuse the seriousness? It was a relief to know Gomathi-Mani survived and continue to be faring better. The way he concluded showcased what we just heard earlier of the twist a short story should carry! Apart from being a doctor and a writer he has up his sleeve story telling too! I say this because he transported us to that கடை வீதி!

Despite it being 8PM by then Mr.Bhaskar the third in order monoacted/ role played Sujatha's "Nagaram"!! It was palpable to feel Pappathee, Valliammal struggles. He sketched Madurai between text reading, his thoughts and connecting it to the current! Even though we have read this story the way he kept injecting "என்னங்க இது"? kept getting us into the story loop. The prologue to choosing the story was an interesting take.

Thanks goes to Mr.Kripananadan who efficiently but silently orchestrated each aspect with absolute ease. To see about 50(?) interested minds there was very satisfying.

Thank you a ton Sir,
Namaskarams
Malathi Swaminathan






ஸ்ரீராமானுஜர் - ஸ்ரீ தேவாரஜ ஸ்வாமிகள் உரை  











ஆதவனின் "மூன்றாமவன்"   
திரு சிந்தாமணி சுந்தரராமன்









"கோமதி" ஆ மாதவனின் சிறுகதை
உரை Dr. பாஸ்கரன்      










                          






 திரு சதுர்புஜன் :  
 சுஜாதாவின்         "நகரம்"  







குவிகம் பதிப்பகத்தின் இம்மாத வெளியீடு
                        சுரேஷ் ராஜகோபாலின் "நானா என்னைத் தேடுகிறேன்"


                        

Tuesday 22 August 2017

தமிழில் விஞ்ஞான எழுத்துகள்




இலக்கியச் சிந்தனையின் 566 வது நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசலின் 28 வது நிகழ்வும் 29.07.2017 சனிக்கிழமை மாலை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடந்தேறியது.











நேசமணி புதுவை ராமசாமி அவர்கள் 
இலக்கியச் சிந்தனையின் சார்பில் “கவிக்கோ அப்துல் ரகுமான்” அவர்களைப் பற்றிய செய்திகளையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். 










குவிகம் பதிப்பகம் தொடக்க விழா, இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்தும் ஜூலை மாதக்  கூட்டங்களுடன்  திரு.ப லக்ஷ்மணன் குவிகம் பதிப்பகத்தைத் தொடங்கி வைத்தார் அதன் ஒலிவடிவம்











குவிகம் இலக்கிய வாசல் சார்பில் “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள்”  என்னும் தலைப்பில் உரையாற்றிய திரு ச.கண்ணன் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை  தமிழில் வெளிவந்துள்ள விஞ்ஞானக் கட்டுரைகள், புத்தகங்கள்  பற்றிய விரிவான பட்டியலுடன் சுவாரஸ்யமான விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

Sunday 6 August 2017

தமிழில் அகராதிகள் 27வது நிகழ்வு -திரு நடராஜன்


குவிகம் இலக்கியவாசலின் 27வது நிகழ்வு, ஜூன் 17 அன்று அம்புஜம்மாள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் பற்றி திருமதி லதா ரகு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்
“குவிகம் இலக்கிய வாசல் கூட்டம். பேசப்பட்டது தமிழ் அகராதியைப்பற்றி. பேசியவர் சந்தியா பதிப்பகம் திரு நடராஜன். கொட்டாவிகளுடன் வாயைத்திறந்தபடி சென்று அமர்ந்துஆச்சர்யப்பார்வையுடன் வாயைப்பிளந்தபடி வெளியில் வந்தேன். டவுட் வந்தால் மட்டுமே கையால் தொட்டுப்பார்க்கும் ஒரு டிக்‌ஷ்னரியின் பின்னால் இவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்க சாத்தியமா...ஒரு துப்பறியும் கதை கணக்கில் இருந்தது பேச்சு.
சரிநாம் அறிந்த தமிழுக்கு ,தமிழிலேயே அர்த்தம் எதற்காகஎன்னிடம் உள்ளது ஆங்கிலம் தமிழ். இப்படி மொழி மாற்றி உபயோகப்படுத்தவே தேவை என்று தான் நினைத்திருந்தேன் இது நாள் வரையில்.
அவர் சொன்ன ஒரு சிறு உதாரணம். நாம் எப்போதும் சொல்வது பசும்பால்....அதாவது பசுவிடமிருந்து எடுக்கப்பட்ட பால். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தம் பசுமையான பால் அதாவது fresh milk. ஆக எருமை பாலும் பசும் பால் தான். சரியாக பசும்பாலை சொல்லவது பசு பால் என்றே.
இதைப்போல் நிறைய,நிறைய மிக நிறைய.”
அவருக்கு நன்றி.

நிகழ்வில் கலந்துகொள்ள இயலாமல்          
போனவர்களுக்காக உரையின் ஒலிவடிவம்

Sunday 16 July 2017

புத்தககங்கள் வெளியிட எளியவழி


குவிகம் இலக்கிய வாசலின்  26 வது நிகழ்வாக " புத்தகங்கள் வெளியிட எளிய வழி " என்னும் தலைப்பில் திரு ஸ்ரீகுமார் அவர்கள் 27.05.2017 அன்று உரையாற்றினார். நிகழ்வு எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜெனிகான் அகடமி அரங்கத்தில் நடந்தது. மிக உபயோகமான கலந்துரையாடல் தொடர்ந்து நடந்தது.  

நிகழ்வைத் தவறவிட்ட  நண்பர்களுக்காக


Wednesday 21 June 2017

25வது நிகழ்வு - அசோகமித்திரன் - என் பார்வையில்







குவிகம் இலக்கிய வாசலின் 25வது நிகழ்வாக  29-04-2017 அன்று திரு அசோகமித்திரன் - என் பார்வையில் என்றதலைப்பில் உரையற்றவிருந்த டாக்டர்  ஜே பாஸ்கரன் கலந்துகொள்ள இயலாமல் போனதால் அதே தலைப்பில் நவீன விருட்சம் ஆசிரியர்  திரு அழகிய சிங்கர் உரையாற்றினார். அதன் ஒலிவடிவம்  இதோ :-

Thursday 18 May 2017

சிறுகதைகள் அன்றும் இன்றும்







25.02.17 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நிகழ்ந்த 23வது நிகழ்வான "சிறுகதைகள் அன்றும் - இன்றும்" என்னும் தலைப்பில் திரு ரகுநாதன் அவர்கள் உரை













 25-03-2017   சனிக்கிழமை அன்று நடைபெற்ற  குவிகம் இலக்கிய வாசலின்
24 வது நிகழ்வில் "இளைஞர் விரும்பும் இலக்கியம்" என்னும் தலைப்பில் திருமதி சரஸ்வதி அவர்கள் உரையாற்றினார்கள்

அதன் ஒளிவடிவம்


Thursday 26 January 2017

"நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்" - ஒரு பதிவு



குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016  நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது. 


இலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின்  உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள்  "உயிர்த்தேனும் மரப்பசுவும்" என்ற தலைப்பில் தி ஜ வின்     இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்.


தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து "நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்"  என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் சுவையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் 

ஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி    கிருபாநந்தனின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.