Tuesday 22 August 2017

தமிழில் விஞ்ஞான எழுத்துகள்




இலக்கியச் சிந்தனையின் 566 வது நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசலின் 28 வது நிகழ்வும் 29.07.2017 சனிக்கிழமை மாலை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடந்தேறியது.











நேசமணி புதுவை ராமசாமி அவர்கள் 
இலக்கியச் சிந்தனையின் சார்பில் “கவிக்கோ அப்துல் ரகுமான்” அவர்களைப் பற்றிய செய்திகளையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். 










குவிகம் பதிப்பகம் தொடக்க விழா, இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்தும் ஜூலை மாதக்  கூட்டங்களுடன்  திரு.ப லக்ஷ்மணன் குவிகம் பதிப்பகத்தைத் தொடங்கி வைத்தார் அதன் ஒலிவடிவம்











குவிகம் இலக்கிய வாசல் சார்பில் “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள்”  என்னும் தலைப்பில் உரையாற்றிய திரு ச.கண்ணன் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை  தமிழில் வெளிவந்துள்ள விஞ்ஞானக் கட்டுரைகள், புத்தகங்கள்  பற்றிய விரிவான பட்டியலுடன் சுவாரஸ்யமான விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment