Wednesday 26 August 2015

அறிவிப்பு - ஐந்தாம் நிகழ்வு கவியரங்கம்

               
இலக்கிய அன்பர்களுக்காக நடத்தப்படும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகள்



குவிகம் இலக்கியவாசலின் ஐந்தாம் நிகழ்வு
கவியரங்கம் 
தலைப்பு :"முகத்தை மறைக்குதோ முகநூல்?" 

முன்னிலை: கவிப்பேரொளி நீரை அத்திப்பூ

நாள்:- 22-08-2015 சனிக்கிழமை  @ 6.00 PM
இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்
             எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
             (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்), சென்னை 600004

உங்கள் கவிதையை ( நான்கு  நிமிடங்களுக்கு மிகாமல்)   வாசிக்க பதிவு செய்யவும் -
மின்னஞ்சல்  ilakkiyavaasal@gmail.com அல்லது அலைபேசி 9791069435

அனைவரும் வருக.
குவிகம் இலக்கிய வாசல்

Tuesday 25 August 2015

கவியரங்கம் - முகத்தை மறைக்குதோ முகநூல்

குவிகம் இலக்கிய வாசலின் ஐந்தாம் நிகழ்வாக கவிப்பேரொளி திரு. நீரை அத்திப்பூ அவர்களின் முன்னிலையில் 22.08.2015 சனிக்கிழமை மாலை டாக்டர் JG கண்ணப்பன் வாசுகி அரங்கத்தில் நடைபெற்றது



தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை திரு தரும. ராஜேந்திரன் வரவேற்றார், முன்னிலை வகிக்கும் கவிப்பேரொளி திரு நீரை அத்திப்பூ அவர்களின் அறிமுகக் குறிப்பையும் வாசித்தார்.  

நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றிய திரு அத்திப்பூ  அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்

   

தொடர்ந்து கவிதை வாசித்தவர்கள் (ஒலிவடிவத்துடன்)

திருமதி தயாநி  தாயுமானவன்


கவிஞர் ஆரா 

திருமதி சுபா சுரேஷ்


திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்
(திரு சுந்தரராஜன் அவர்களின் கவிதை)


திரு கு மா பா திருநாவுக்கரசு 
(குரல் திரு கிருபானந்தன்) 

திரு மயிலை வண்ணதாசன்


திரு கிருபானந்தன் 
திரு தரும. ராஜேந்திரன்

திரு நீரை அத்திப்பூ அவர்களின் நிறையுரையின் ஒலிவடிவம்

திரு கிருபானந்தன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது

Sunday 2 August 2015

நான்காவது நிகழ்வின் அறிவிப்பு

குவிகம் இலக்கிய வாசலின் நான்காவது நிகழ்வு 

                  "சிறுகதைச்  சிறுவிழா"


இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,
                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
நாள்:   18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகளை நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டுவரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 (கிருபானந்தன்) என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.


குவிகம் மாத இதழ் படிக்க              http://kuvikam.tumblr.com/


பின்குறிப்பு :- கடந்த நிகழ்வு குறித்த பதிவு நிகழ்ச்சியின் ஒலிவடிவத்துடன் பார்க்க: >>      http://ilakkiyavaasal.blogspot.in/2015/07/blog-post.html