Tuesday 21 June 2016

" வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள் " -அறிவிப்பு

குவிகம் இலக்கியவாசலின் 14 வது நிகழ்வு

"வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள்"

தங்கள் படைப்புகளை வாசக நண்பர்களுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும்  
  • தமிழ் மின்புத்தகங்களின்  ஆசிரியர்கள்  
  • வலைப்பூக்களிலும் முகநூலிலும் கவிதை, கதை, கட்டுரை மற்றும் விமர்ச்சனங்களைப் பதிவு செய்யும்  இலக்கிய அன்பர்கள்
 இவர்களுடன் 
  • தாங்கள் வாசித்துவரும் தளங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும்    இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் 
  • இலக்கியதளங்களைப் பற்றி அறிந்துகொள்ளவிரும்பும் அன்பர்கள்  
 ஒரு கலந்துரையாடல்

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கோருகிறோம்

குவிகம் மின்னிதழ் படிக்க                    kuvikam.com                                
  இலக்கியவாசல் நிகழ்வுகளின் பதிவுகள் காண          ilakkiyavaasal.blogspot.com

தொடர்பிற்கு :- ilakkiayavaasal@gmail.com

முந்தைய பதிவுகளும் அறிவிப்புகளும்

No comments:

Post a Comment