Thursday 31 December 2020

குவிகம் இலக்கிய விநாடி வினா




முதல் பரிசு Rs. 3000, 
இரண்டாம் பரிசு Rs. 2000 
 மூன்றாம் பரிசு Rs.1000/- 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 குவிகம் நடத்தும் இலக்கிய விநாடி வினாவிற்கு உங்கள் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம். 

போட்டி இரு சுற்றுகளாக நடைபெறும் தேர்வுச்சுற்று தேர்வுச் சுற்று 2021 ஜனவரி முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரை இணையம் வழியாக Quizizz.com மூலம் நடைபெறும். 

விதிமுறைகளை முழுவதும் படித்துவிட்டு பங்கேற்கவும் 

போட்டி / முடிவுகள்  குறித்து தகவல் தெரிவிக்க
உங்கள் அலைபேசி எண்  மற்றும் மின்னஞ்சல் முகவரியை  அனுப்பிவைக்கவும்.  (illakiyavaasal@gmail.com  அல்லது 9791069435 whatsApp) .

தேர்வுச் சுற்றின் இணைப்பு : https://quizizz.com/join?gc=31597012 

ஒருவர் ஒருமுறைதான் போட்டியில் பங்குகொள்ள முடியும். 


இணைந்ததும் google id அல்லது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

தேர்வினைத் தொடங்கியபின் இறுதிவரை பங்குகொண்டால் மட்டுமே உங்கள் விடைகள் பதிவாகும். 
 
தேவைப்பட்டால் GC (games code) எண் 31597012 என்று கொடுக்கவும் 

கேள்விகளுக்கு தமிழில்தான் பதிலளிக்க வேண்டும் 

ஒரு கேள்வியையும் தவிர்க்க இயலாது. பதில் தெரியாவிட்டால் விடையில் ஏதேனும் ஒரெழெத்தாவது அடித்துவிட்டு அடுத்த கேள்விக்குச் செல்லவும்.

சரியாக விடையளித்தாலும் பதிலளிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறுபடும். 

தேர்வுச் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் நேரலையில் கலந்துகொள்வார்கள் 

தேர்வுச் சுற்றின் முடிவுகள் ilakkiyavaasal.blogspot.com வலைத்தளத்தில் ஜனவரி பதினைந்தாம் தேதி வெளியிடப்படும். 

இறுதிச்சுற்று 17.01.2021 ஞாயிறு அன்று இந்திய நேரப்படி 18.30 மணிக்கு ‘zoom’ மூலம் நடைபெறும்.  அதற்கான இணைப்பு பின்னர் தரப்படும். 

முந்தைய சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவர்கள் ஆறு பேர் நேரலையில் போட்டியில் பங்குபெறுவர்கள். 

மற்றவர்கள் நிகழ்வினை கண்டுகளிக்க வரவேற்கிறோம்
நிகழ்வின் இறுதியில் பார்வையாளர்களுக்கான சில கேள்விகளும் இடம்பெறும்


இரண்டு சுற்றுகளிலும் நடத்துனரின் முடிவே இறுதியானது ஆகும்.


தேவைப்பட்டால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும் 

97910 69435, (கிருபானந்தன்)                         9442525191 (சுந்தரராஜன்)


விவரங்களை ஆர்வமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

No comments:

Post a Comment