Saturday, 1 June 2024

குவிகம் குறும் புதினம் மின் புத்தகங்கள்






குவிகம் அமைப்பின் சார்பில் வெளிவரும் குறும் புதினம் இதழ்
ஏப்ரல் 2021 முதல் வெளிவருகிறது.
தற்போது இதழ்கள் amazon kindle ல் கிடைக்கின்றன


மின் புத்தகங்களாகக் கிடைக்கும் குவிகம் குறும் புதின இதழ்கள்

(amazon தளத்திற்குச் செல்ல மாதத்தின் மேல் சொடுக்கவும்

ஏப்ரல் 2021

கொட்டுமேளம் - லா ச ரா

பத்துபகல் பத்து இராத்திரி


மே  2021

கட்டை விரல் - சுப்ரபாதி மணியன்

நாகூர் ரூமியின் 'குட்டியாப்பா'  

மீனாக்ஷி பாலகணேஷ் - கண்கள் உறங்காவோ?'

ஜூன்  2021

விஷ்ணுபுரம் தேர்தல் - இரா முருகன்

தன்நெஞ்சே  எஸ் வி வேணுகோபாலன்

 வாரணாசி நாகலட்சுமி

ஜூலை  2021

 கிடை கி ராஜநாராயணன்

பெருமாள் எஸ். சங்கரநாராயணன்

  ஆகஸ்ட்  2021

 நினவழிக்கும் விழிகள் ந பானுமதி

வேட்டை – தி தா நாராயணன் 

தாயம்மாபட்டியின் நாற்பத்தோரு கதைகள்

 செப்டம்பர்  2021

 ஜபல்பூர் – ம வே சிவகுமார்

தெரியாத முகம் – ஜி பி சதுர்புஜன்

சின்னம்மா பெரியம்மா – ஆன்சிலா ஃபர்ணாண்டோ

 சாந்தனின் 'தேடல்', 

ஜெயக்குமார்' சுந்தரத்தின் கள்வர் கோமான் காதலி 

மைதிலி சம்பத்தின் மூன்றாம் பரிசுபெறும் 'எத்தனை உயரம்'

 நவம்பர்  2021

 அன்னபூரணி தண்டபாணியின் "நதியிலே புதுப் புனல்)

யாரோ (ராமமூர்த்தி) எழுதிய 'கொடுமையே உன் விலை என்ன?'

அழகியசிங்கரின் 'போராட்டம்'

ஆத்மாவின் ராகங்கள் - நா பார்த்தசாரதி
திரை விழுந்தது எஸ்.எல்.நாணு
மீனும் நானும் ஒரு ஜாதி AAHK கோரி

ஜனவரி  2022

கு அழகிரிசாமி - பங்கஜத்தின் தற்கொலை
அனந்த் ரவி நதியின் மடியில்
பெ பகவத் கீதா சொல்விழுங்கியும் பேசா மடந்தையும் 

பிப்ரவரி  2022

சீதா ரவி மேல் தட்டு
இராய செல்லப்பா கண்டுவர வேண்டுமடி
தாமோதரன் காற்று வந்து என் காதில் சொன்ன கதை

 மார்ச்  2022

ஏப்ரல்  2022

முதல் பரிசுபெறும் படைப்பு 'சில நினைவுகள் சூழ கனவுகள்' - சித்ரா G
'கணை' முத்துச்செல்வன்
'எஸ்தர்' வண்ணநிலவன்

மே  2022

இரண்டாம் பரிசுபெறும் "ஒரு கிராமம் மாறுகிறது' - பொன் குலேந்திரன்
அ கெளரிசங்கர் எழுதிய ' காணமல்போன கறுப்புக் கோழி'
பத்மினி பட்டாபிராமனின் ' ஏழாம் சுவை'

ஜூன்  2022

மூன்றாம் பரிசுபெறும் ரகு சுப்ரமணியனின் 'அடக் கடவுளே'
துரை தனபாலன் எழுதிய 'தமிழரசி'
ஜெயந்தன் அவர்களின் ' மையம்'

ஜூலை  2022

சாவியின் வாஷிங்டனில் திருமணம் சுருக்கம் - யாரோ என்கிற ராமமூர்த்தி 

சாய் கோவிந்தனின் இயல்வது கரவேல்

சி பிரகதி எழுதிய அந்த துண்டு சீட்டு

ஆகஸ்ட்  2022

கீர்த்தி (என். ரமேஷ்) எழுதிய நட்சித்திரப்பூ

சுசி கிருஷ்ணநூர்தியின் ' ஜானகியின் டைரி குறிப்புகள்'

ஆர்கே ராமநாதனின் 'தரிசனம்'

செப்டம்பர்  2022

வல்லக்கன்னனின் - 'குமாரி செல்வா'
எம் எம் தீன் எழுதிய 'மூணு சி'
எஸ் எல் நாணுவின் பற்றது பற்றற்று

அக்டோபர்  2022

நவம்பர்  2022

டிசம்பர்  2022

அப்பு சிவாவின் "காலவெளியில் குழந்தைகள்"
ரேவதி பாலுவின் "இடைவேளையே ஒரு நேசம்"
லதா ரகுநாதனின் "பால் பொங்கல்"

வால்டெர் ஹென்றி ஷேபர் ஜெர்மனிய மொழியில் 1948ல் எழுதிய வானொலி நாடகத்தின் தமிழாக்கம் செய்துள்ளவர் ஜி கிருஷ்ணமூர்த்தி
 கொலையும் (ஆ அனந்தன்), 
மறைந்தும்மறையாத (ந. பானுமதி)

பிப்ரவரி  2023

'சித்தப்பா' அழகியசிங்கர்

'அவள் மெல்லச் சிரித்தாள்' அன்னபூரணி தண்டபாணி

;ஆபரேஷன் தென்னவன்' ஹெச் என்  ஹரிஹரன்

மார்ச்  2023

எழுத்தாளர் சிவசங்கரியின் "நட்பு'

TV ராதாகிருஷ்ணனின் 'மரிக்கொழுந்து'

'யாரோ' ராமமூர்த்தியின் 'மக்கள் மன்னன்'

ஏப்ரல்  2023

முதல் பரிசு பெறும் 'கோழைகள்' (ஆ. ஆனந்தன்)

"போண்டா வடையா பாய்காட்டா'' (கமலா முரளி)

"எல்லைகளுக்கு அப்பால்" (ஹெச் ராஜாமணி)

மே  2023

ஆயிஷா நடராஜனின் 'ரோஸ்'
எஸ் வி வேணுகோபாலனின் 'இந்திரா'
மயிலாடுதுறை இராஜசேகரனின் 'பொலிகாளையும் கன்னுக்குட்டியும்'

ஜூன்  2023

யதனபுடி சுலோசனாராணி- சம்யுக்தா - கௌரி கிருபானந்தன்

வசந்தா கோவிந்தராஜன் தலைமுறைகள்

தஞ்சை வசந்தலெட்சுமி நீ நீயாக இரு

ஜூலை  2023

‘ஸ்வராஜ்’ அவர்கள் எழுதிய “எனக்கு ஏன் இப்படி?” என்ற கேட்டு வாங்கிப் போட்ட குறுநாவல்.

ஜே. செல்லம் ஜெரினா அவர்கள் எழுதிய “நிலவொன்று கண்டேன்“

‘புல்லாங்குழலன்’ எழுதிய “ஏமாற்றாதே ஏமாறாதே”

ஆகஸ்ட்  2023

மூன்றாவது வழி ஐ கிருத்திகா

மரணம் என்னும் தூது வந்தது சோசுப்புராஜ்

தரை இறங்கும் பறவைகள் ஆன்சிலா ஃபெர்னாண்டோ

செப்டம்பர்  2023

அக்டோபர்  2023

இரண்டு கலர் கோடுகள் அரவிந்த் சச்சினந்தம்
பச்சைப் பெட்டி யாரோ
நீ இன்றி அமையாதுலகு ஹெச் என் ஹரிஹரன்

நவம்பர்  2023

“எதிலும் அவள் குரலே” - ஷைலஜா
பெருமாள்சாமி எனும் நான்.. சந்துரு மாணிக்கவாசகம்
துன்பக் கேணி  புதுமைப் பித்தன்

டிசம்பர்  2023

ஜனவரி  2024

“பக்த மீரா” நாடகம் டி.வி. ராதாகிருஷ்ணன் 

கலாவல்லி அருள்  “ஒரு புன்னகையும், ஓராயிரம் பதில்களும்” 

சுதா திருநாராயணன் “காஞ்சனா + கார்டு + காதல் + கொலை”  


வாசந்தியின் 'முக்காடு,'
இந்திரநீலன் சுரேஷ் 'தேன் மல்லிப்பூ, 
சீதா வேங்கடேஷின் - சங்கரசுப்பு வாத்தியாரும் மூன்று பெண்களும்

மார்ச்  2024

 Dr. பாஸ்கரன் ஜெயராமன்     அம்புள்ள அம்மா

சு ஸ்ரீவித்யா                         மாத்ரு ஷோடசி

சுரேஷ் ராஜகோபால்         சந்துருவின் எதிர்காலம்

ஏப்ரல்  2024

எஸ் ராமகிருஷ்ணன்  எம்பாவாய்

சங்கரி அப்பன் - முதல் பரிசு பெறும் படைப்பு - உறவின் மொழி

மாடு மேய்க்கும் கரடியார்  - வா மு கோமு

மே  2024


No comments:

Post a Comment