Thursday, 31 December 2015

நூல் அறிமுகம் - நேர்பக்கம் - ஒரு பதிவு


ஒன்பதாவது நிகழ்வாக "நூல் அறிமுகம் - நேர்பக்கம்" டிசம்பர் 19 அன்று திருவான்மியூர் பனுவல் புத்தக நிலைய அரங்கில்

சிறப்பாக நிறைவேறியது.





இலக்கியவாசல் அமைப்பின் சார்பில் கிருபாநந்தன் அனைவரையும்  வரவேற்று நிகழ்ச்சியைத்  தொடங்கிவைத்தார்.

நூலினை அறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவர்கள்

ப்ரியாராஜ்  


லதா ராமகிருஷ்ணன்        

             க்ருஷாங்கினி

உமா பாலு 



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக  திரு அசோகமித்திரனின் உரை திகழ்ந்தது



நேர்பக்கம் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் அழகிய சிங்கர்
 புத்தகம் தயாரிக்கப்பட்ட கதையினையும் கூறி, இன்னும் பல கட்டுரைகள்  தொடர்ந்து வரும் என்றும் தெரிவித்தார்.

இம்மாத கவிதைகளை
வேணு குணசேகரன் அவர்களும் 

உமா பாலு அவர்களும்
  அளித்தார்கள்,  

இம்மாதக் கதையினை  திரு சுந்தரராஜன் 
  வாசித்தார்

திரு சுந்தரராஜனின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


ஒன்பதாவது நிகழ்வு -அறிவிப்பு


 குவிகம் இலக்கிய வாசலின் ஒன்பதாம் நிகழ்வு

புத்தக அறிமுகம் 
அழகிய சிங்கரின்
"நேர் பக்கம்"

சிறப்புரை திரு அசோகமித்திரன்

அறிமுக உரை :                ப்ரியா ராஜ், லதா ராமகிருஷ்ணன்,
                                              உமா பாலு மற்றும் கிருஷாங்கினி

ஏற்புரை               :                   நூலாசிரியர் அழகிய சிங்கர்   


                                  தொடர்ந்து கலந்துரையாடல்

இம்மாத கதை மற்றும் கவிதை வாசிப்பும் வழக்கம் போல் 

அனைவரும் வருக 

பனுவல் புத்தக நிலையம்,எண். 112, திருவள்ளுவர் சாலைதிருவான்மியூர் சென்னை  600041 19  டிசம்பர்  2015 
சனிக்கிழமை,
மாலை - 6.30 மணி

( திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் இடையில் -   BOMBAY DYEING SHOW ROOM அருகில்)